Skip to product information
1 of 2

Discovery House Distributors Pvt Ltd

Our Daily Bread Tamil Annual Edition 2027

Our Daily Bread Tamil Annual Edition 2027

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out
Shipping calculated at checkout.

நிச்சயமில்லாமலும் குழப்பத்திற்கும் நேராக நம்மை வழிநடத்தும் இந்த உலகத்தில், “உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்று தேவனிடத்தில் சொன்ன சங்கீதக்காரனின் விசுவாசத்தைக் கண்டறிவோம்.

இது அனுதின மன்னா 2027ஆம் ஆண்டின் வருடாந்திர பதிப்பு. இதில் 366 தியானக் குறிப்புகளும், அவற்றுடன் தொடர்புடைய வேதாகம வசனங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளையும் கர்த்தருடைய வார்த்தையின் ஒளியில் தொடங்கவும், ஊக்கமளிக்கும் ஆலோசனைகளுடன் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும் இது உங்களுக்கு உதவும்.

நீங்கள் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், அல்லது முன்னே செல்லும் வழி தெளிவாகத் தெரியாவிட்டாலும், “இருளை வெளிச்சமாக்குகிற” (சங்கீதம் 18:28) கர்த்தரோடு தொடர்ந்து நடந்து செல்லுங்கள்.

நமது அனுதின மன்னாவைப் பற்றி

நமது அனுதின மன்னா உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கான வாசகர்கள் ஊக்கம், ஆறுதல், சமாதானம் மற்றும் நம்பிக்கையைப் பெற இதன் பக்கங்களை வாசிக்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு odbm.org இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

எங்கள் மின்னணு வர்த்தக இணையதளமான www.dhdindia.in-ஐயும் அவசியம் பார்வையிடுங்கள்.

View full details