{"product_id":"our-daily-bread-annual-edition-tamil-2027","title":"Our Daily Bread Tamil Annual Edition 2027","description":"\u003cp class=\"p1\"\u003e\u003cb\u003eநிச்சயமில்லாமலும் குழப்பத்திற்கும் நேராக நம்மை வழிநடத்தும் இந்த உலகத்தில், “உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்று தேவனிடத்தில் சொன்ன சங்கீதக்காரனின் விசுவாசத்தைக் கண்டறிவோம்.\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003eஇது \u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003eஅனுதின மன்னா\u003c\/b\u003e\u003c\/span\u003e 2027ஆம் ஆண்டின் வருடாந்திர பதிப்பு. இதில் 366 தியானக் குறிப்புகளும், அவற்றுடன் தொடர்புடைய வேதாகம வசனங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளையும் கர்த்தருடைய வார்த்தையின் ஒளியில் தொடங்கவும், ஊக்கமளிக்கும் ஆலோசனைகளுடன் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும் இது உங்களுக்கு உதவும்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003eநீங்கள் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், அல்லது முன்னே செல்லும் வழி தெளிவாகத் தெரியாவிட்டாலும், \u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e“இருளை வெளிச்சமாக்குகிற”\u003c\/b\u003e\u003c\/span\u003e (சங்கீதம் 18:28) கர்த்தரோடு தொடர்ந்து நடந்து செல்லுங்கள்.\u003c\/p\u003e\n\u003ch2\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003eநமது அனுதின மன்னாவைப் பற்றி\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp class=\"p2\"\u003e\u003cb\u003eநமது அனுதின மன்னா\u003c\/b\u003e உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கான வாசகர்கள் ஊக்கம், ஆறுதல், சமாதானம் மற்றும் நம்பிக்கையைப் பெற இதன் பக்கங்களை வாசிக்கின்றனர்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003eமேலும் தகவல்களுக்கு \u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003eodbm.org\u003c\/b\u003e\u003c\/span\u003e இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\"\u003eஎங்கள் மின்னணு வர்த்தக இணையதளமான \u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003ewww.dhdindia.in\u003c\/b\u003e\u003c\/span\u003e-ஐயும் அவசியம் பார்வையிடுங்கள்.\u003c\/p\u003e","brand":"Discovery House Distributors Pvt Ltd","offers":[{"title":"Default Title","offer_id":49066248306907,"sku":"XY563","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0430\/4522\/4598\/files\/AE2027Tamil_FrontCover.png?v=1785916037","url":"https:\/\/dhdindia.in\/products\/our-daily-bread-annual-edition-tamil-2027","provider":"Discovery House Distributors Pvt Ltd","version":"1.0","type":"link"}