வேதத்தின் பேருண்மைகளை அறிந்து கொள்ளவும், தேவன் விரும்புகிறபடி வாழவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் வழிகாட்டியாக அமைவது வாழ்வியல் விளக்க வேதாகமம். விளக்க கட்டுரைகள், ஆதார கட்டுரைகள், அறிமுகங்கள், விளக்க குறிப்புகள், ஒத்த வாக்கியங்கள் மற்றும் வரைபட விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேத வாசிப்பு திட்டங்கள், நற்செய்தி நூல்களின் நிகழ்ச்சிகள் தொகுப்பு போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட வேத ஆராய்ச்சி நூலாகும்